விவேகானந்தரை வணங்குகிறேன்: நரேந்திர மோடி

ஆதாருக்கு பதில் மெய்நிகர் அடையாள அட்டை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வைரமுத்துவின் கொடும்பாவி எரிப்பு

அய்சா: ஆதார் இணைப்பை உடைக்கும் போராட்டம்

இன்று (ஜனவரி 12) விவேகானந்தர் பிறந்த தினம். இந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக 1984-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனால் கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் இந்த நாளில் இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய இளைஞர் தினத்தில் விவேகானந்தரை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், “சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தேசிய இளைஞர் தினமான இன்று, புதிய இந்தியாவை உருவாக்க உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் செயலாற்றும் ஒவ்வொரு இளைஞரையும் வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் தேசிய இளைஞர் விழாவையும் காணொளி மூலமாக துவக்கி வைக்கிறார்.

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

போராட்டம் தொடரும்..!

புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது நம் இரண்டாம் பிரம்மகுப்தர் : மத்திய அமைச்சர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*