இந்த நாட்டை பிடித்த சனியன் ஒழியட்டும்: மு.க.ஸ்டாலின்

கலவரத்தை தூண்டுகிறார் எச்.ராஜா :திருமா கண்டனம்..!

வைரமுத்துவை மிரட்டுவோருக்கு வைகோ கண்டனம்…!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “இந்த நன்னாளில் நம் நாட்டை பிடித்த சனியன் ஒழியட்டும். உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

நாளை தொண்டர்களைச் சந்திக்கிறார் கருணாநிதி…!

ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி ரெய்ட்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*