ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி ரெய்ட்..!

கடந்த பல மாதங்களாகவே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரித்துறை ரெய்ட் அடித்து வருகிறது. இது அரசியல் அரங்கில் கடும் விமர்சனங்களை உருவாக்கி வந்தாலும், ரெய்டுகள் நின்ற பாடில்லை. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை குறிவைத்து இந்த ரெய்டுகள் நடப்பதாக சொல்லப்படும் நிலையில், பொங்கல் பண்டிகை நாளை வரும் நிலையில்  சிதம்பரத்தின் உறவினர்கள் அனைவருமே  விட்டில் இருந்த நிலையில்  இன்று காலை 7-30 மணி முதல்  வருமானவரித்துறை சிதம்பரம் வீட்டில் ரெய்ட் நடத்தி வருகிறது.  இந்த சோதனையில் 6 வருமான வரி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*