வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்: கமல்ஹாசன்

நாளை தொண்டர்களைச் சந்திக்கிறார் கருணாநிதி…!

ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி ரெய்ட்..!

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பிரபலமான ஆளுமைகள் எல்லாம் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு” என்று பதிவிட்டுள்ளார்.

கலவரத்தை தூண்டுகிறார் எச்.ராஜா :திருமா கண்டனம்..!

வைரமுத்துவை மிரட்டுவோருக்கு வைகோ கண்டனம்…!

இந்த நாட்டை பிடித்த சனியன் ஒழியட்டும்: மு.க.ஸ்டாலின்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*