ரஜினி – பாஜக கூட்டணி அமைக்க வேண்டும்: ஆடிட்டர் குருமூர்த்தி

பத்திரிகையாளர் ஞாநி காலமானார்..!

காவி நிற பாஸ்போர்ட்: ராகுல் எதிர்ப்பு

ரஜினியும் பாஜகவும் கூட்டணி அமைத்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் துக்ளக் இதழின் 48-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி, “ரஜினியும் பாஜகவும் கூட்டணி அமைத்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல், இது கழக கட்சிகளை போல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது. கழகங்களின் தொடர்ச்சியாகவே கமல் அரசியலுக்கு வருகிறார் எனத் தெரிகிறது. தமிழகத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. வளர வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது” என கூறியுள்ளார்.

அய்சா: ஆதார் இணைப்பை உடைக்கும் போராட்டம்

8- வது நாள் ஸ்டிரைக் தொடர்கிறது..!

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*