சென்னை என் 2-ஆவது தாய் வீடு: தோனி நெகிழ்ச்சி

ஜெயலலிதா சிகிச்சை விவரம்: மருத்துவர்கள் குழு நியமித்த பின் விசாரணை?

தென்னிந்தியா திராவிடத்தால் ஒன்றிணைய வேண்டும்: கமலஹாசன்

ஊடகவியலாளர்களுக்கான புதிய அமைப்பு ‘குரல்’ …!

இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது பெருமை அளிக்கிறது. சென்னை என் 2-ஆவது தாய் வீடு. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை அடித்தது இந்த மண்ணில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவே நமது பலமாக இருக்கிறது. அனைத்து வீரர்களும் திறமையை வெளிப்படுத்தும் சூழல் சென்னை அணியில் எப்போதும் இருக்கிறது. சென்னை அணி, இந்தாண்டு ஐ.பி.எல். போட்டியின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது” என தெரிவித்தார்.

இந்தியாவின் தலைநகர் கூட தெரியாத பள்ளிக்குழந்தைகள்:ஆய்வில் அதிர்ச்சி..!

அய்சா: ரோஹித் வெமுலாவின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்

அய்சா: ஆதார் இணைப்பை உடைக்கும் போராட்டம்

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*