மாவட்ட வாரியாக ஆய்வுக்கூட்டம்: முக ஸ்டாலின் அறிவிப்பு

அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் 2 மாதம் ஆய்வுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.

நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலர் வரையுள்ள நிர்வாகிகளை சந்திக்கிறார். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் முக ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளார்.

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*