மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

 மோடியின் ஆட்சியில், உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 62-ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 60-இல் இருந்தது குறிப்பிடத்தக்கது. நம் அண்டை நாடுகளை விட மிக மோசமான நிலையில் இருக்கின்றோம். இந்நிலையில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் வேலையில்லா பட்டதாரிகள் #ineedajob (எனக்கு ஒரு வேலை வேண்டும்) என டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
 
மோடி ஆதரவாளர்கள் சிலர், வேறு வேலையில்லாமல் சமூக வலைதளங்களில் இயங்குபவர்களே இவ்வாறு செய்வதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*