வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல்: இந்தியா பின்னடைவு?

மாவட்ட வாரியாக ஆய்வுக்கூட்டம்: முக ஸ்டாலின் அறிவிப்பு

அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியா 62-ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 22-ஆவது இடத்திலும், சீனா 26-ஆவது இடத்திலும், வங்காள தேசம் 34-ஆவது இடத்திலும், இலங்கை 40-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 47-ஆவது இடத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் லித்துவேனியா முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் 60-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் லித்துவேனியாவை தொடர்ந்து ஹங்கேரி, அசெர்பைஜான், லடிவியா, போலாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளன.

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*