தமிழ்த் தாய் வாழ்த்தின் போது தியானம்: சங்கர மடம் விளக்கம்

சென்னையில் நடைபெற்ற நூல் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காகது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் அச்சமயம் அவர் தியானத்தில் இருந்ததாக சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது.

நேற்று பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அந்நூலை வெளியிட்டார். விழாவின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரருக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் அவர் தேசிய கீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்து நின்றார் என தெரிகிறது. இதனால் அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: மக்கள் அதிர்ச்சி

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

மறியல், சிறை நிரப்பும் போராட்டம்: எடப்பாடி அரசுக்கு முக.ஸ்டாலின் எச்சரிக்கை

அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

 வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல்: இந்தியா பின்னடைவு?

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*