பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசாங்கம் எதிர்ப்பு?

ராஜீவ் கொலைச் சதி குறித்து விசாரிக்க கோரும் பேரறிவாளன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், அவரது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள சதியை முழுமையாக விசாரிக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. நேற்று, ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க 3 மாத காலக் கெடு விதித்தது உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் தாக்கல் செய்த மற்றொரு மனு மீது விசாரணை நடைபெறவுள்ளது. அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு இன்னமும் தமது விசாரணையை முடிவு செய்யவில்லை. இக்கொலையின் பின்னணியில் உள்ள சதி குறித்து விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தார். பேரறிவாளனின் இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: மக்கள் அதிர்ச்சி

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

மறியல், சிறை நிரப்பும் போராட்டம்: எடப்பாடி அரசுக்கு முக.ஸ்டாலின் எச்சரிக்கை

அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

 வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல்: இந்தியா பின்னடைவு?

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*