எங்களுக்கு வேலை வேண்டும், உங்கள் பக்கோடா சூத்திரமல்ல: மோடிக்கு அய்சா

பள்ளிக்குழந்தைகளை வெறிகொண்டு தாக்கிய இந்து வெறியர்கள்…!video

சங்கரமடத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு..!

நாளை நமதே: அரசியல் பயணத்துக்கு கமல் வைத்த பெயர்

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வேலையில்லா பட்டதாரிகள் #ineedajob (எனக்கு ஒரு வேலை வேண்டும்) என டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வந்தனர். மோடி ஆட்சிக்கு வரும்போது வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவேன், கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என வாக்குறுதிகளை அள்ளி வீசினார். #ineedajob என படித்து முடித்த மாணவர்கள் பதிவிட்டதற்கு, மோடியின் ஆதரவாளர்கள் அவர்களை பக்கோடா விற்று பிழைக்கும்படி கூறினார்கள். இதற்கு எதிராக அய்சா (AISa) அமைப்பினர் மோடியின் ஆதரவாளர்களை கலாய்த்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

எங்களுக்கு வேலை வேண்டும், உங்கள் பக்கோடா சூத்திரமல்ல என மீம் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் சிலர் பக்கோடா சுடும் வீடியோவை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*