நாளை நமதே: அரசியல் பயணத்துக்கு கமல் வைத்த பெயர்

நடிகர் கமல் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு ‘நாளை நமதே’ என பெயரிட்டுள்ளார்.

கமல் தனது அரசியல் சுற்றுபய பயணத்தை பிப்ரவரி 21 ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். தற்போது தனது அரசியல் பயணத்திற்கு நாளை நமதே என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய பிரதேசமாக மாற்றுவதே ‘நாளை நமதே. அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம்.

கிராமங்களை தத்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் ஹார்வர்டு பல்கலையில் கிராமங்களை தத்தெடுப்பது குறித்து பேச உள்ளேன். கிராமங்களுக்கு உதவும் எண்ணம் அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்:கி.வீரமணி கோரிக்கை..!

தமிழ்த் தாய் வாழ்த்தின் போது தியானம்: சங்கர மடம் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: மக்கள் அதிர்ச்சி

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

மறியல், சிறை நிரப்பும் போராட்டம்: எடப்பாடி அரசுக்கு முக.ஸ்டாலின் எச்சரிக்கை

அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

 வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல்: இந்தியா பின்னடைவு?

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*