இளையராஜாவுக்கு திமுக சார்பில் வாழ்த்துக்கள்: முக ஸ்டாலின்

சென்னை மெட்ரோ: தமிழக அரசின் கட்டணக் கொள்ளை

எங்களுக்கு வேலை வேண்டும், உங்கள் பக்கோடா சூத்திரமல்ல: மோடிக்கு அய்சா

பள்ளிக்குழந்தைகளை வெறிகொண்டு தாக்கிய இந்து வெறியர்கள்…!video

தமிழர்களுக்குப் பெருமை சேரும் வகையில் பல்வேறு சாதனைகளை இளையராஜா தொடர்ந்து படைத்து, மேலும் பல விருதுகளை பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலை மற்றும் இசைத் துறையில் மிகச்சிறந்த சேவையாற்றி ‘பத்மவிபூ‌ஷண்’ விருது பெற்றிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, தி.மு.க. சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், இசைஞானி இளையராஜாவுக்கு ‘பத்ம பூ‌ஷண்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கலையுலகில் அரிய சாதனைகள் படைத்து, தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பரப்பி வரும் இளையராஜாவுக்கு தற்போது ‘பத்ம விபூ‌ஷண்’ விருது வழங்கப்பட்டிருப்பது மிகப்பொருத்தமானது. தமிழர்களுக்குப் பெருமை சேரும் வகையில் பல்வேறு சாதனைகளை அவர் தொடர்ந்து படைத்து, மேலும் பல விருதுகளை பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். அதேபோல, பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை அமைக்கும் தொழில்நுட்ப நிபுணரும், தமிழகத்தைச் சேர்ந்த, மதுரை தியாகராஜர் கல்லூரியின் பேராசிரியருமான ராஜகோபாலன் வாசுதேவன், கிராமிய இசையில் சாதனை படைத்து வரும் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கோவையைச் சேர்ந்த 98 வயதான யோகா பயிற்சி நிபுணர் நானாம்பாள், தொல் பொருள் ஆராய்ச்சியாளர் நாகசுவாமி, வனவிலங்கு பாதுகாவலர் ரோமுலஸ் விட்டாகர் ஆகியோர் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்து இருப்பதற்கு, தி.மு.க.வின் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கரமடத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு..!

நாளை நமதே: அரசியல் பயணத்துக்கு கமல் வைத்த பெயர்

காஞ்சி சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்:கி.வீரமணி கோரிக்கை..!

தமிழ்த் தாய் வாழ்த்தின் போது தியானம்: சங்கர மடம் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: மக்கள் அதிர்ச்சி

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

மறியல், சிறை நிரப்பும் போராட்டம்: எடப்பாடி அரசுக்கு முக.ஸ்டாலின் எச்சரிக்கை

அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

 வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல்: இந்தியா பின்னடைவு?

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*