பத்மாவத் எதிர்ப்பு: கர்னி சேனா தேசிய செயலாளர் கைது

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு திரையுலகினர் கண்டனம்

பத்மாவத் படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது வன்முறை வெடித்தது. வன்முறை தொடர்பாக ஸ்ரீ கர்னி சேனாவின் தேசிய செயலாளர் சுராஜ் பால் அமுவை குர்கான் போலீஸ் கைது செய்துள்ளது.

குர்கானில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக நேற்று போலீஸ் அவரை பிடித்தது, தொடர்ந்து விசாரணை நடத்தியதை அடுத்து அவரை போலீஸ் கைது செய்துள்ளது. புதன்கிழமை அன்று பத்மாவத் படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தேசம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குர்கானில் பொது சொத்துக்கும் கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. அரியானாவில் பள்ளி பேருந்து மற்றும் பஸ்க்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ள அம்மாநில போலீஸ் எப்.ஐ.ஆர்ரில் கர்னி சேனாவின் பெயர் இடம்பெறவில்லை. குர்கானில் சமாதானம் மற்றும் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எங்களுக்கு வேலை வேண்டும், உங்கள் பக்கோடா சூத்திரமல்ல: மோடிக்கு அய்சா

பள்ளிக்குழந்தைகளை வெறிகொண்டு தாக்கிய இந்து வெறியர்கள்…!video

சங்கரமடத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு..!

நாளை நமதே: அரசியல் பயணத்துக்கு கமல் வைத்த பெயர்

காஞ்சி சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்:கி.வீரமணி கோரிக்கை..!

தமிழ்த் தாய் வாழ்த்தின் போது தியானம்: சங்கர மடம் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: மக்கள் அதிர்ச்சி

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

மறியல், சிறை நிரப்பும் போராட்டம்: எடப்பாடி அரசுக்கு முக.ஸ்டாலின் எச்சரிக்கை

அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

 வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல்: இந்தியா பின்னடைவு?

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*