திருட்டு தமிழக அரசு: கமல் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் கணக்கு வெரிபைடு?

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு திரையுலகினர் கண்டனம்

பத்மாவத் எதிர்ப்பு: கர்னி சேனா தேசிய செயலாளர் கைது

டாஸ்மாக் நடத்தும் தமிழக அரசை திருடன் என்று நடிகர் கமல் விமர்சனம் செய்துள்ளார். மது வியாபாரம் செய்வதற்கு அரசு என்று ஒன்று தேவையில்லை என்று தாம்பரம் அருகே கல்லூரி மாணவர்கள் இடையே கமல்ஹாசன் பேசியுள்ளார். மேலும் தரமான கல்வி, குடிநீர் வசதி செய்து தருவதே அரசின் கடமைகள். சாதியாலும் மதத்தாலும் பிரிவினை ஏற்படுத்துவது தவறு என அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடம் கமல், “சமூக மாற்றத்தை மாணவர்களால் தான் கொண்டு வரமுடியும். நாட்டு நடப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். நம் தெருவை சுத்தமாக பார்த்து கொண்டாலே நாடு சுத்தமாகும். குழந்தைகளை எந்தவித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக செயல்பட விடவேண்டும். விழிப்புடன் இருப்பது அவசியம், தலைவர்கள் தேவையில்லை; மாணவர்களே தலைவர்களாக செயல்பட வேண்டும். சரியாக பணியாற்றாத பிரதிநிதிகளை மக்கள் தூக்கி எறியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு வேலை வேண்டும், உங்கள் பக்கோடா சூத்திரமல்ல: மோடிக்கு அய்சா

பள்ளிக்குழந்தைகளை வெறிகொண்டு தாக்கிய இந்து வெறியர்கள்…!video

சங்கரமடத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு..!

நாளை நமதே: அரசியல் பயணத்துக்கு கமல் வைத்த பெயர்

காஞ்சி சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்:கி.வீரமணி கோரிக்கை..!

தமிழ்த் தாய் வாழ்த்தின் போது தியானம்: சங்கர மடம் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: மக்கள் அதிர்ச்சி

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

மறியல், சிறை நிரப்பும் போராட்டம்: எடப்பாடி அரசுக்கு முக.ஸ்டாலின் எச்சரிக்கை

அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

 வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல்: இந்தியா பின்னடைவு?

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*