அரசு பேருந்தில் பயணம் செய்த விஜயகாந்த்

கள்ளத் துப்பாக்கி விற்ற காவலர் கைது

எங்களுக்கு வேலை வேண்டும், உங்கள் பக்கோடா சூத்திரமல்ல: மோடிக்கு அய்சா

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் திடீரென ஆலந்தூரில் இருந்து திரிசூலம் வரை பேருந்தில் பயணித்தார்.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை பல்லாவரத்தில் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தனது வீட்டில் காரில் வந்த விஜயகாந்த், திடீரென காரை விட்டு இறங்கி பேருந்தில் ஏறினார். தன் உடன் இருந்தவர்களுக்கும் டிக்கெட் எடுத்துவிட்டு ஆரவாரமின்றி பயணித்தார். பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டு டிக்கெட்டை எடுத்துக்காட்டி, இவ்வளவு அதிகமான கட்டணம் வைத்தால் மக்கள் எப்படி சமாளிப்பார்கள் என பேசினார். விஜயகாந்தின் இந்தப் பயணம் மக்களிடம் ஆதரவை பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் கணக்கு வெரிபைடு?

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு திரையுலகினர் கண்டனம்

பத்மாவத் எதிர்ப்பு: கர்னி சேனா தேசிய செயலாளர் கைது

நாளை நமதே: அரசியல் பயணத்துக்கு கமல் வைத்த பெயர்

காஞ்சி சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்:கி.வீரமணி கோரிக்கை..!

தமிழ்த் தாய் வாழ்த்தின் போது தியானம்: சங்கர மடம் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: மக்கள் அதிர்ச்சி

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

மறியல், சிறை நிரப்பும் போராட்டம்: எடப்பாடி அரசுக்கு முக.ஸ்டாலின் எச்சரிக்கை

அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

 வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல்: இந்தியா பின்னடைவு?

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*