பேருந்து கட்டண உயர்வு: போராடிய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு?

வேலையில்லா திண்டாட்டம்: தமிழகத்தில் மூடப்படும் மத்திய அரசு நிறுவனங்கள்?

கள்ளத் துப்பாக்கி விற்ற காவலர் கைது

எங்களுக்கு வேலை வேண்டும், உங்கள் பக்கோடா சூத்திரமல்ல: மோடிக்கு அய்சா

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர் அமைப்புகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 17 பேரை தெப்பக்குளம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை ஆஜர் படுத்த நீதிபதி வீட்டுக்கு சென்ற போது உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்திற்கு வருமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். நேற்று தெப்பக்குளம் பகுதியில் கல்லூரிமாணவர்கள் பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கைது செய்த போலீசார் மாலை விடுவிப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது மாலை 6 மணிக்கு மேல் பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். மேலும் புதிய ஆவணங்களுடன் இன்று காலை மீண்டும் நீதிபதி வீட்டுக்கு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 7 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளதால் அவர்களை மத்திய சிறையில் அடைக்க முடியாது என்று தெரிவித்தார். இதனால் மீண்டும் வேறு ஆவணங்களை தயார் செய்து அவர்கள் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர் அமைப்பினர், “ தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எங்களை மட்டும் போலீசார் வேண்டுமென்றே கைது செய்து சட்டத்திற்கு புறம்பான வழியில் சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றனர். இதனால் போராட்டதை ஒடுக்க முடியும் என நினைக்கின்றனர்” என தெரிவித்துள்ளார். தற்சமயம் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களை மட்டும் விடுதலை செய்துள்ளனர். மற்ற மாணவர்களை 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பேருந்தில் பயணம் செய்த விஜயகாந்த்

நாளை நமதே: அரசியல் பயணத்துக்கு கமல் வைத்த பெயர்

காஞ்சி சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்:கி.வீரமணி கோரிக்கை..!

தமிழ்த் தாய் வாழ்த்தின் போது தியானம்: சங்கர மடம் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: மக்கள் அதிர்ச்சி

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

மறியல், சிறை நிரப்பும் போராட்டம்: எடப்பாடி அரசுக்கு முக.ஸ்டாலின் எச்சரிக்கை

அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

 வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல்: இந்தியா பின்னடைவு?

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*