டிஜிட்டல் இந்தியா: கழிவறைக்கும் ஜிஎஸ்டி

குட்கா முறைகேடு: சிபிஐ விசாரணை வருமா?

எங்களுக்கு வேலை வேண்டும், உங்கள் பக்கோடா சூத்திரமல்ல: மோடிக்கு அய்சா

பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது: முக ஸ்டாலின்

‘க்ளீன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவை சுத்தமாக்குவோம் என வாக்குறுதி அளிக்கும் மோடி அரசாங்கம், கழிவறை செல்வதற்கும் ஜீஎஸ்டி கட்ட வேண்டிய சூழலைதான் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மக்கள் நலனை மனதில் கொண்டு இலவச கழிப்பிடங்கள் கட்டியதாக தெரியவில்லை. தமிழகம் முதல் எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. பெருந்துறையில் உள்ள ருக்மணி அம்மாள் உணவகத்தில், டாய்லட்டுக்கு பார்சல் சார்ஜ் வேறு… கழிவறையும் டிஜிட்டல் மயமானது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*