விஜய் வில்லனுடன் மோதும் சூர்யா

விஜய் வீட்டில் கீர்த்தி சுரேஷ் ஓவியம்: பல கோடி ரசிகைகளில் ஒருத்தி

சிங்கப்பூர்: கஜோலுக்கு மெழுகு சிலை

 செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தனது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதில் வில்லனாக நடிக்க ஜெகபதி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

லிங்கா, கத்தி சண்டை, பைரவா என தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஜெகபதி பாபு. அவரது நடிப்புத் திறனை பார்த்து இந்த படத்துக்கு தேர்வு செய்திருக்கின்றனர். டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

பார்த்திபன் மகளுக்கு திருமணம்

இந்தியன் 2: கமல் – நயன்தாரா கூட்டணி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*