தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் தாக்கல்: திருநாவுக்கரசர்

மத்திய அரசை தட்டிக் கேட்போம் :பன்னீர்செல்வம்..!

வாபஸ் பெறப்பட்டது பசு பாதுகாப்பு மசோதா..!

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த திட்டமும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர், பொதுபட்ஜெட்டில் சேர்க்கப்பட்டதால் ரயில்வே துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளாக எந்த நன்மையையும் விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் மோடி அரசு தேர்தலை மனதில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாகவும், பட்ஜெட்டுக்கு பதில் தேர்தல் அறிக்கையை ஜெட்லி தாக்கல் செய்துள்ளாக திருநாவுக்கரசர் தெரிவித்தார். 600 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்பது ஓராண்டில் எப்படி சாத்தியமாகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்கூட்டியே மக்களவை தேர்தலை நடத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக அவர் தெரிவித்தார்.

குட்கா முறைகேடு: சிபிஐ விசாரணை வருமா?

எங்களுக்கு வேலை வேண்டும், உங்கள் பக்கோடா சூத்திரமல்ல: மோடிக்கு அய்சா

பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது: முக ஸ்டாலின்

மத்திய பட்ஜெட் தம்பிதுரை விமர்சனம்..!

டிஜிட்டல் இந்தியா: கழிவறைக்கும் ஜிஎஸ்டி

மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிப்பு: பாஜக கூட்டணியை முறிக்க ஆலோசனை?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*