சச்சின் மகள் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு: மும்பை பொறியாளர் கைது

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

வளர்ச்சி :தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்..! video

”எனக்கு முதல்வராகும் எண்ணமில்லை” -தினகரன்

சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் பெயரில் போலியான டிவிட்டர் கணக்கு துவங்கி செயல்பட்ட மும்பையை சேர்ந்த பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த நிடின் ஷிஷோட் எனும் மென்பொறியாளர், சாரா டெண்டுல்கர் பெயரில் போலியான டிவிட்டர் கணக்கு துவங்கியுள்ளார். அதில் இருந்து தேசியாவத காங்கிரஸ் கட்சி தலைவரான சரத் பவார் பற்றி அவதூறு பரப்பி வந்ததனால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*