தனிக்கட்சி துவங்கிய பின் ரஜினியுடன் கூட்டணி?: கமல்ஹாசன்

சச்சின் மகள் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு: மும்பை பொறியாளர் கைது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அரசியலில் களமிறங்கிய நாளிலிருந்து எப்போது கூட்டணி சேருவார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதற்கு கமல்ஹாசன், நாங்கள் இணைந்து பணி செய்வது பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 21 அன்று தனது அரசியல் பயணத்தை துவங்கும் கமல், ரஜினியுடனான கூட்டணி குறித்து, “முதலில் நாங்கள் எங்களுடைய தனிக்கட்சியினை அதிகாரப்பூர்வமாக துவங்க வேண்டும். அதன்பிறகு தான் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை. அதேபோல் இந்தக் கூட்டணி குறித்து இருவரும் ஆழ்ந்து சிந்தித்துதான் முடிவெடுக்க வேண்டும்” என பேசினார்.

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

வளர்ச்சி :தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்..! video

”எனக்கு முதல்வராகும் எண்ணமில்லை” -தினகரன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*