இந்திய கொடியை நிமிர்த்தி பிடியுங்கள்: சாஹித் அப்ரிடி

மெர்சல்: தமிழ் சினிமாவில் முதலிடம்?

நாச்சியார்: இளையராஜா ரசிகர்களுக்கு ஏமாற்றம்?

காந்தியும் பெரியாரும் என் ஹிரோக்கள்:கமல்

ஆல்ப்ஸ் மலையில் நடைபெற்ற ஐஸ் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிடி, தன்னோடு புகைப்படம் எடுக்க விரும்பிய இந்தியரின் தேசிய கொடியை நிமிர்த்தி பிடிக்க சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சாஹித் அப்ரிடி, உலக அளவில் மதிக்கத்தக்க வீரராக இருக்க அவரது மனிதத்தன்மை மிகுந்த செயல்கள் தான் காரணம். சக மனிதர்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பழகக் கூடியவர். அதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அவரோடு புகைப்படம் எடுக்க விரும்பிய இந்தியர்களை, தேசிய கொடியை நிமிர்த்தி பிடிக்கும்படி கூறியுள்ளார்.

வளர்ச்சி :தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்..! video

”எனக்கு முதல்வராகும் எண்ணமில்லை” -தினகரன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*