கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் தற்கொலை?

கன்னியாகுமரி கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் எம்.எல்.ஏ.,வாக 2011 ஆண்டு ஜான் ஜேக்கப் இருந்துள்ளார். காங்கிரஸில் இருந்து பிரிந்து ஜி.கே.வாசன் தொடங்கிய தமாகா-வில் ஜான் ஜேக்கப் இணைந்தார். ஜான் ஜேக்கப் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல்கள் வெளியானது. அதற்கு அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவரது மறைவால் தமாகா-வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது உடலுக்கு தமாக-வினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*