டிரம்பின் மகனை குறிவைத்துள்ள தீவிரவாதிகள்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் ஜூனியர் டொனால்ட் டிரம்ப். இவரது மனைவி வனேசா டிரம்ப். இந்த நிலையில்தான் ஜூனியர் டொனால்ட் டிரம்ப் பெயருக்கு வந்த பார்சல் ஒன்றை அவரது மனைவி வெனேசா வாங்கி பிரித்துப் பார்த்துள்ளார் அதில் வெள்ளை நிற பொடி இருக்க அதை முகர்ந்து பார்த்த அவர் மயக்கம் அடைந்துள்ளார்.வனேசாவின் தயாருக்கு எதுவும் ஆகவில்லை என்ற போதிலும் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆந்திராக்ஸ் பொடியால் ஐந்து பேர் அமெரிக்காவில் கொல்லப்பட்ட நிகழ்வு அடங்கியிருந்த நிலையில் மயக்கத்தை ஏற்படுத்தும் துகள் டிரம்பின் மருமகளுக்கு அனுப்பட்டுள்ளது. இந்த பொடி விஷத்தன்மை இல்லாதது என கண்டறியப்பட்ட டொனால்ட் டிரம்பின் குடும்பத்தை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளார்களோ என்ற சந்தேகங்களை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*