நாச்சியார்: இளையராஜா ரசிகர்களுக்கு ஏமாற்றம்?

காந்தியும் பெரியாரும் என் ஹிரோக்கள்:கமல்

டிஜிட்டல்வாசி: எங்களுக்கு லட்சியம் தான் முக்கியம் – ஜீயர் பரிதாபங்கள்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் மற்றும் புதுமுக நடிகை இவானா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. இதன் டீசர் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

பொதுவாக பாலா – இளையராஜா கூட்டனியில் உருவான படங்களில் எல்லாம் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்நிலையில் ‘நாச்சியார்’ படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இளையராஜா ரசிகர்கள் சற்று அதிருப்தியில் இருக்கின்றனர். எனினும் ‘நாச்சியார்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வளர்ச்சி :தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்..! video

”எனக்கு முதல்வராகும் எண்ணமில்லை” -தினகரன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*