பரியேறும் பெருமாள்: பர்ஸ்ட் லுக் வெளியீடு

நீலம் புரடக்‌ஷன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் மற்றும் ஆனந்தி ஆகியோர் முன்னணி  கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

மாரி செல்வராஜின் குருவான ராம், தயாரிப்பாளர் பா.ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இந்த போஸ்டரை இணையதளத்தில்
வெளியிட்டனர். ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் என்பதால் இதன் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*