மெர்சல்: தமிழ் சினிமாவில் முதலிடம்?

நாச்சியார்: இளையராஜா ரசிகர்களுக்கு ஏமாற்றம்?

காந்தியும் பெரியாரும் என் ஹிரோக்கள்:கமல்

டிஜிட்டல்வாசி: எங்களுக்கு லட்சியம் தான் முக்கியம் – ஜீயர் பரிதாபங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மத்திய அரசாங்கத்தை விமர்சித்த சர்ச்சையை தொடர்ந்து அதிகமான மக்களின் ஆதரவை பெற்று இத்திரைப்படம் வெற்றியடைந்தது. விஜய் படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

இந்நிலையில் ‘மெர்சல்’ திரைப்படம் யூடியூப்பிலும் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ‘மெர்சல்’ படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகளோடு (லிரிக்) வெளியான வீடியோவை இதுவரை 40 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். லிரிக் வீடியோவில் அதிக நபர்கள் பார்த்த முதல் தமிழ் சினிமா பாடல் என்ற பெருமையை பெறுகிறது ‘ஆளப்போறான் தமிழன்’. இதனை விஜய் ரசிகர்கள் ஹாஸ்டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

வளர்ச்சி :தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்..! video

”எனக்கு முதல்வராகும் எண்ணமில்லை” -தினகரன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*