விஜய் படத்தில் ஜூலி இல்லை?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜூலி. பல விமர்சனங்களை கடந்து அவர் நினைத்தது போலவே, தொகுப்பாளர் வாய்ப்பையும், திரைப்பட வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். கே7 புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். அதேபோல் சமீபத்தில் வெளியான ‘மன்னர் வகையறா’ படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூலி, தளபதி-62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதற்கு ‘தளபதி-62’படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. ஜூலி இந்தப் படத்தில் நடிப்பதாக வரும் செய்திகள் எல்லாம் வதந்தி மட்டுமே என கூறியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*