காதலர் தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்: வாட்டாள் நாகராஜ்

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொலை:ராகுல் அதிர்ச்சி..!
ஸ்டாலினை நிழலாக காப்பேன் :வைகோ

காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது என்று பெங்களூரை எரிய விடும் வாட்டாள் நாகராஜ் காதலர் தினத்திற்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இந்து அடிப்படைவாத அமைப்புகள் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இனவெறியரான வாட்டாள் நாகராஜ் காதலர் தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்கிறார்.
பெங்களூருவில் இன்று பேசும் போது:-
“நாம் காதலர் தினத்தை எதிர்க்ககூடாது, ஏன் என்றால் அன்புக்கு எந்த சாதியோ மதமோ கிடையாது. காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியை விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அத்துடன் காதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மாநில அரசு ரூ. 50,000 முதல் லட்சம் வரை நிதி வழங்க வேண்டும்.” என்றார்.

காதலர் தினத்தன்று கல்லூரிக்கு வந்தால் நடவடிக்கை..!
ரவுடி பினு போலீசில் சரண்..!
#காதலர்_தினம் #ValentinesDay #வாட்டாள்_நாகராஜ் #கன்னட_இனவெறியர்_வாட்டாள்_நாகராஜ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*