தினகரன் சொன்ன பன்னீரின் பழைய தொழில் என்ன?

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொலை:ராகுல் அதிர்ச்சி..!
ஸ்டாலினை நிழலாக காப்பேன் :வைகோ
தஞ்சையில் தினகரன் அணி வக்கீல் அணியினருடன் பேசிய டி.டி.வி தினகரன் :-“முதல்வர் ஜெயலலிதா வென்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையும் அதிமுகவும் தோல்வியடைய ஓ.பன்னீர்செல்வத்தின் சுயநலமே காரணம். அவர் அரசியலில் இருந்தே விரைவில் ஓரம் கட்டப்படுவார்.வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அவர் எந்த தொகுதியில் போட்டியிருகிறாரோ அந்த தொகுதியில் டெப்பாசிட் இழப்பார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி அவரது பழைய தொழிலுக்கே திரும்புவார் (பன்னீர்செல்வம் தேனியில் டீ கடை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது) தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது 30 முதல் 40 சதம் கமிஷன் கொடுத்தால் மட்டுமே வேலைகள் நடக்கிறது. தமிழகத்தை காவிகள் கைப்பற்ற முடியாது அவர்களால் ஒரு போதும் இந்த மண்ணில் காலூன்ற முடியாது” என்றார்.

காதலர் தினத்தன்று கல்லூரிக்கு வந்தால் நடவடிக்கை..!
ரவுடி பினு போலீசில் சரண்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*