காவிரி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: வாய்திறந்தார் ரஜினி..!

காவிரி பற்றி யாரும் பேசக் கூடாது: ரஜினி நிர்வாகிகளுக்கு உத்தரவு..!

மதுரையில் பள்ளி மாணவியை தீ வைத்து எரித்த கொடூரம்..!

காவிரி நீரை சிக்கனமாக செலவு செய்ய கமல் ஆலோசனை..!

தகுதி இருந்தும் சாதியால் வீழ்த்தப்பட்ட புஷ்பவனம் குப்புசாமி முழு விபரம்…

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்  உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக இந்த தீர்ப்பு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் ரஜினி வெளியிடவில்லை. ரசிகர்களுடன் விடியோ கான்பிரன்சிங் மூலம் பேசிய ரஜினி அது பற்றி எதுவும் தெரிவிக்காததோடு தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் காவிரி தீர்ப்பு பற்றி எதுவும் பேச  வேண்டாம் என உத்தரவு பிறப்பித்திருந்ததாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் காவிரி தீர்ப்பு தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள ரஜினி  “காவிரி நதி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளதால் எனக்கு அது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கருத்து பதிவிட்டுள்ளார்.

மோடியின் பேச்சை விட தேர்வு முக்கியம் :மோடிக்கு தடை போட்ட மம்தா..!

1 -ஆம் தேதியே நாட்டை விட்டு ஓடிய மோடியின் நண்பர் நிரவ் மோடி..!

திமுகவை பின்னுக்குத்தள்ளி பாஜகவை முன்னரங்கிற்கு கொண்டு வரும் தொலைக்காட்சி விவாதங்கள்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*