5000 ஊழியர்கள் வாழ்க்கையில் விளையாடிய நிரவ் மோடி..!

பாஜகவை காப்பற்றுவதுதான் கமலின் மய்ய அரசியலா?

“நான் விரும்பித்தான் இஸ்லாம் தழுவினேன்” உச்சநீதிமன்றத்தில் ஹதியா..!

மீடியேட்டர்களை நம்பி களமிரங்கும் கமல்..!

பாஜகவில் உச்சக்கட்ட கோஷ்டி மோதல் இராமசுப்ரமணியன் நீக்கம்:பின்னணி…!

 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள நிரவ் மோடி தன் நிறுவனங்களில் வேலை பார்த்த ஊழியர்கள் 5000 பேருக்கு உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை எதையும் இப்போதைக்கு கொடுக்க முடியாது அதனால் வேறு வேலை பார்க்கவும் என்று கடிதம் எழுதியுள்ளார். இப்போதுள்ள நிலையில் ஊழியர்களின் எதிர்காலத்திற்கு எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாது. ஊதியமும் கொடுக்க முடியாது என்பதால் வேறு வேலை தேடிக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.
நிரவ் மோடி உறவினர் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 5000 ஊழியர்களுக்கு ஏற்கனவே பணி நீக்க ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.

ஒபிஎஸ் -இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கமிஷன் பிரிப்பதில் மோதல்..!

மோடிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு?

சீமான் சொல்லும் கமலின் மாற்று அரசியல் இதுதான்..!

கடனை செலுத்தும் வாசலை வங்கியே அடைத்து விட்டது” -நிரவ் மோடி வங்கிக்கு கடிதம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*