சந்தானம் ஸ்பெஷல்: தில்லுக்கு துட்டு – 2

சிவாஜி ராவ் ரஜினியான நாள் இன்று?

ஜெயேந்திரரால் தள்ளிப்போனது ‘காலா’ டீசர்

2016-ஆம் ஆண்டு ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளியான திரைப்படம் ‘தில்லுக்கு துட்டு’. நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படமான இது தமிழக
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை துவங்கியுள்ளனர்.

சமீபத்தில்தான் ‘தில்லுக்கு துட்டு – 2’ எடுக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இன்று படத்தின் பூஜை முடிந்துவிட்டது. இதுகுறித்து சந்தானம்,
“மீண்டும் ‘தில்லுக்கு துட்டு’ படக்குழுவுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதற்கட்ட பிடிப்பு ஹய்தராபாத்தில் இன்று இனிதே ஆரம்பமானது. இந்த படமும்
வெற்றியடைய உங்கள் ஆசிகள் தேவை” என பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலினை கண்ணின் இமை போல காப்பேன் :வைகோ

ஓட்டுநர் கொலையா :அமைச்சர் பதில் சொல்ல முடியாமல் திணறல்..!

நெஞ்சுவலியால் துடித்த டிரைவரை டுவீலரில் அனுப்பிய அமைச்சர்: சாலையில் விழுந்து பரிதாப மரணம்..!

கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது: சிதம்பரத்திற்கும் குறி..! 

தீவைத்து எரிக்கப்பட்ட மாணவி மரணம்..!

நடிகை ஸ்ரீதேவி மரணம் :விசாரணை வளையத்தில் போனி கபூர்!

நடிகை ஸ்ரீதேவி மரணம் :முரண்பட்ட தகவல்கள்!

நடிகை ஸ்ரீதேவியை யாரும் கொலை செய்யவில்லை..!

காவிரி வஞ்சகம் : மோடியின் நேரத்திற்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி!

காவிரி தமிழக தலைவர்களைச் சந்திக்க மோடி நேரம் ஒதுக்கவில்லை..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*