‘சூது கவ்வும்’ ரமேஷ் திலக் திருமணம் முடிந்தது

பரியேறும் பெருமாள்: கருப்பி என் கருப்பி பாடல் (#வீடியோ)

2.0 டீசர் வெளியானதன் பின்னணி?

ஸ்ரீதேவியின் நிறைவேறாத ஆசை?

ஆர்.ஜே வாக இருந்து நடிகராக மாறியவர்களில் ரமேஷ் திலக்கும் ஒருவர். சூது கவ்வும் படத்தில் நடிகராக அறிமுகமான ரமேஷ், அறிமுக படத்திலேயே கவனிக்க வைத்தார். அதன்பின் டிமாண்டி காலனி, காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய் என அவர் நடித்த படங்களும் அவரது கதாபாத்திரத் தேர்வும் தமிழ் சினிமாவில் அவருக்கென தனி இடத்தை ஏற்படுத்திவிட்டது. அதன்பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இன்று சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் அவரது திருமணம் இனிதே நடைபெற்றது.

ரமேஷ் திலக் தன்னுடன் சூரியன் எஃப்.எம்மில் பணியாற்றும் நவலக்‌ஷ்மி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் முன்பே அறிவித்திருந்தனர். நவலக்‌ஷ்மியின் தந்தை பிரபல சண்டை பயிற்சியாளர் ராம்போ ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிபுரா தேர்தல்: பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுக்கிறார்கள் இடது சாரிகள்!

சிதம்பரம் :பாஜக பிடி இறுகிறது?

எனக்கு பதவி வேண்டாம்: துணைவேந்தர் பதவி திறமையானவர்களை சென்றடைய வேண்டும்

மதுரையில் 2 ரவுடிகளை என் கவுண்டர் செய்த போலீஸ்..!

சிதம்பரத்தை குறி வைக்கும் சிபிஐ :அரசியல் பழிவாங்கல்?

ஸ்டாலினை கண்ணின் இமை போல காப்பேன் :வைகோ

ஓட்டுநர் கொலையா :அமைச்சர் பதில் சொல்ல முடியாமல் திணறல்..!

நெஞ்சுவலியால் துடித்த டிரைவரை டுவீலரில் அனுப்பிய அமைச்சர்: சாலையில் விழுந்து பரிதாப மரணம்..!

கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது: சிதம்பரத்திற்கும் குறி..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*