பாலிவுட்டில் கால்பதிக்கும் அமலா பால்

2.0 டீசர் வெளியானதன் பின்னணி?

ஸ்ரீதேவியின் நிறைவேறாத ஆசை?

நடிகை அமாலா பாலை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், மனம் தளராமல் தனது திரையுலக இருப்பை தக்க வைத்துக் கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு பாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

நரேஷ் மல்ஹோத்ரா இயக்கும் படத்தில் அர்ஜூன் ராம்பாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். ரா-ஒன் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழக மக்களால் அறியப்படுபவர் அர்ஜுன் ராம்பால். இந்தியில் இவர் மிகவும் பிரபலமான கதாநாயகன், பல நடிகைகள் இவர் படத்துக்கான போட்டோ ஷூட்டில் கலந்துகொண்டாலும் கடைசியாக அமலா பால் தான் ஓகே ஆகியிருக்கிறார். இதனால் அமலாவின் நட்பு வட்டாரங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

திரிபுரா தேர்தல்: பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுக்கிறார்கள் இடது சாரிகள்!

சிதம்பரம் :பாஜக பிடி இறுகிறது?

எனக்கு பதவி வேண்டாம்: துணைவேந்தர் பதவி திறமையானவர்களை சென்றடைய வேண்டும்

மதுரையில் 2 ரவுடிகளை என் கவுண்டர் செய்த போலீஸ்..!

சிதம்பரத்தை குறி வைக்கும் சிபிஐ :அரசியல் பழிவாங்கல்?

ஸ்டாலினை கண்ணின் இமை போல காப்பேன் :வைகோ

ஓட்டுநர் கொலையா :அமைச்சர் பதில் சொல்ல முடியாமல் திணறல்..!

நெஞ்சுவலியால் துடித்த டிரைவரை டுவீலரில் அனுப்பிய அமைச்சர்: சாலையில் விழுந்து பரிதாப மரணம்..!

கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது: சிதம்பரத்திற்கும் குறி..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*