ஆஸ்கர் விருதுகள்: ஸ்ரீதேவிக்கு கௌரவம்

2018 ஆஸ்கர் விருதுகள்: வெற்றியாளர்கள் பட்டியல்

தாய்ப்பால் விழிப்புணர்வு அட்டைப்படம்: எழுத்தாளர் ஜிலு ஜோசப் மீது வழக்கு

“சமூக மரியாதைக்கான சுமையை பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது: -பத்மாவத்தை முன் வைத்து..! 

இந்திய சினிமாவில் ஸ்ரீதேவியின் பங்கேற்பு தவிர்க்க முடியாதது. திரைத்துறைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வெகு சில நடிகைகளில் ஸ்ரீதேவி முக்கியமானவர். சமீபத்தில் அவர் துபாய்க்கு சென்றிருந்த போது காலமானார். அவரது இறப்புக்கு பின் அவரைப் பற்றி பல்வேறு விமர்சனங்களும் பாராட்டுகளும் செய்திகளில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆஸ்கர் நிகழ்ச்சியின் நினைவுகூர்தல் பகுதியில் ஸ்ரீதேவியை கௌரவப்படுத்தியுள்ளனர்.

திரையுலகுக்கு பங்காற்றிய நபர்களின் நினைவுகூர்தல் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி மற்றும் ஷாசி கபூர் ஆகிய இந்திய நடிகர்களை ஆஸ்கர் குழு நினைவு கூர்ந்துள்ளது.

2.0 டீசர் வெளியானதன் பின்னணி?

ஸ்ரீதேவியின் நிறைவேறாத ஆசை?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*