மதுரை: செல்போன் திருடனால் உயிருக்கு போராடும் பெண்

“கண்ணியமான ஒரு மரணம் தொடர்பான பிரச்சனை” -அ.மார்க்ஸ்

குட்டையைக் குழப்பும் குருமூர்த்தி:மதுக்கூர் இராமலிங்கம்

நாளுக்கு நாள் செல்போன் திருட்டு, செயின் திருட்டுகள் தமிழகத்தில் அதிகமாகி வருகின்றன. பெரிதாக வெளியே தெரியாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக தினம் இதுபோன்ற திருட்டுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் ஒருவன் மொபைலை பறிக்க முயற்சித்துள்ளான். அவர் மொபைலை இறுக்கமாக பிடித்துக்கொண்ட ஆத்திரத்தில் அருவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது, அங்கிருந்த மக்கள் அவனை பிடித்து சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். முத்துலட்சுமி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

 

சிதம்பரம் :பாஜக பிடி இறுகிறது?

தாய்ப்பால் விழிப்புணர்வு அட்டைப்படம்: எழுத்தாளர் ஜிலு ஜோசப் மீது வழக்கு

“சமூக மரியாதைக்கான சுமையை பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது: -பத்மாவத்தை முன் வைத்து..! 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*