திரிபுராவில் லெனின் சிலையை இடித்துத் தள்ளிய பாஜகவினர் : video

 

ரஷ்ய புரட்சியாளர் லெனின் உலகெங்கிலும் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு ஆதர்சமாக விளங்குகிறார். கம்யூனிஸ்டுகள் அவரை ஆசானாக  கொண்டாடும் நிலையில் கம்யூனிஸ்டுகள் அல்லாதவர்கள் கூட லெனினை தங்கள் முன்னோடியாக கருதும் மரபு இந்திய அறிவுலகிற்கு உண்டு. எனும் நிலையில் திரிபுராவில் லெனின் சிலையை பாஜகவினர் இடித்து தரைமட்டமாக்கும் விடியோக்கள் வெளியாகி உள்ளன.

புல்டோசர் ஒன்றால் லெனின் சிலை இடிக்கப்படும் போது பாஜக தொண்டர்கள் சுற்றி நின்று பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷத்தை எழுப்புகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*