பெரியார் சிலையை சேதப்படுத்துபவர் கை துண்டு துண்டாகும்: தலைவர்கள் கண்டனம்

இன்று லெனின் சிலை நாளை பெரியார் சிலை :எச்.ராஜா தகவல்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவின

திரிபுராவில் உள்ள லெனினின் சிலை அகற்றப்பட்டதைப் போல பெரியார் சிலையையும் அகற்றுவோம் என பாஜக தலைவர் ஹெச். ராஜா பதிவு செய்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், “வெளியிட்டுள்ள அவர் :- “லெனின் யார்
அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு
கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு
லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில்
இன்று திரிபூராவில் லெனின் சிலை
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

1)தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)

பெரியார் சிலையை அகற்ற ஹெச்.ராஜாவின் முப்பாட்டனாலும் முடியாது.
2)வைகோ (மதிமுக)

பெரியார் சிலையை சேதப்படுத்துவோரின் கை துண்டு துண்டாகும். களவாணிகள் போல் இரவில் உடைக்காமல். பகலில் நேரம் குறித்து வாருங்கள்.
3)சீமான் (நாம் தமிழர் கட்சி)

ஹெச்.ராஜா போன்றவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது.

இவ்வாறு ஒவ்வொரு தலைவர்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

சிதம்பரம் :பாஜக பிடி இறுகிறது?

தாய்ப்பால் விழிப்புணர்வு அட்டைப்படம்: எழுத்தாளர் ஜிலு ஜோசப் மீது வழக்கு

“சமூக மரியாதைக்கான சுமையை பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது: -பத்மாவத்தை முன் வைத்து..! 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*