சென்னை: கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த இளைஞர்

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இதே வேளையில்தான் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. சென்னை மீனாட்சி கல்லூரி அருகே அஸ்வினி எனும் மாணவியை அழகேசன் எனும் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார்.

சமீபத்தில்தான் மதுரையை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை ஒருவர் தீ வைத்து கொளுத்தினார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பு மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.மதுரவாயலைச் சேர்ந்த மாணவி அஸ்வினியை சென்னை கேகேநகர் மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து செஞ்சியைச் சேர்ந்த அழகேசன் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொன்றார். தானும் தற்கொலைக்கு முயன்ற அழகேசனுக்கு மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி அஸ்வினியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளத்தில் காந்தி சிலை:தமிழகத்தில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*