அடி தலையில் அடிக்காதே: உஷாவுக்கான தர்ணாவில் வன்முறையை தூண்டினாரா டிஜிபி?

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

மார்ச் 7-ஆம் தேதி காமராஜ் என்ற காவலர் எட்டி உதைத்ததால் தஞ்சையை சேர்ந்த உஷா எனும் 3 மாதம் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜா – உஷா தம்பதியை திருச்சி துவாக்குடி டோல் பிளாசா அருகே மறைத்த காவலர், ஹெல்மட் அணியாத ராஜாவிடம் கோபமாக நடந்துகொண்ட பின் சாவியை கொடுத்துவிட்டு அடுத்த வண்டியை பார்த்ததால், ராஜா அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அதன்பிறகு துரத்திச் சென்று காவலர் காமராஜ், ராஜா வண்டியை உதைத்ததில் உஷா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்து காமராஜ் தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காமராஜ் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட மக்கள் வண்டிக் கண்ணாடியை உடைத்து இடையூறு விளைவித்ததால் அடித்துத் துறத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் டிஜிபி அமல்ராஜ் பொதுமக்களை அடிக்க உத்தரவிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி செய்தி தொலைக்காட்சியில் வெளியான அந்த வீடியோவில் டிஜிபி அமல்ராஜ், அடி தலையில் மட்டும் அடிக்காதே என காவலர்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக மக்களை அடித்து மண்டையை உடைத்தது குறிப்பிடத்தக்கது. டிஜிபி அமல்ராஜின் உத்தரவே காவல்துறையினரின் மூர்க்கமான தாக்குதலுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அதன்பிறகு அந்தப் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது என கூறப்படுகிறது.

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*