ஓராண்டில் 41 கோடி: மோடியின் சுற்றுப்பயண செலவு?

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

இந்திய பிரதமர்களில் அதிகமான வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட பிரதமர் என்ற விமர்சனம் மோடியின் மீது உண்டு. அவரது பயணத்துக்கான செலவுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் லோகேஷ் பத்ரா என்பவர் கேட்டுப் பெற்றிருக்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயண செலவு மட்டும் 41 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோகேஷ் பத்ரா கேட்டுக்கொண்ட விபரங்களை இன்னும் சில நாடுகள் கொடுக்கவில்லை. அரசுமுறைப் பயணமாக இதுவரை 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 2015
ஆம் ஆண்டு சூன் மாதம் முடிய ஓராண்டில் மட்டும் 16 நாடுகளுக்கு மோடி பயணம் செய்துள்ளார். இதற்கான மொத்த செலவு 41 கோடிகள் ஆகும். இதில் ஜப்பான்,
இலங்கை, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இதில் அதிக செலவாக ஆஸ்திரோலியா சென்றதற்கு 8.91
கோடிகளும், குறைந்த செலவாக பூடான் சென்று வந்ததற்காக 41.33 லட்சங்களும் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் வெகு விரைவில் மொத்த செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*