கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து, சிறப்பு காவல்துறை குழு ஒன்றின் விசாரணையால், இன்று முதல் கைது நடந்திருக்கிறது. விசாரணைக்கு வேண்டி காவலில் எடுக்கப்பட்ட கே.டி.நவீன் குமாரை விசாரிக்க மேலும் ஐந்து நாட்கள் காவல்துறை குழுவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

முப்பதின் இறுதியில் இருக்கும் நவீன் குமார் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்.ஃபெப்ரவரி பதினெட்டாம் தேதி சட்டத்திற்கு புறம்பாக ஆயுதமும், வெடிமருந்தும் வைத்திருந்ததற்காக பெங்களூரூ நகர பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தன்னுடைய வீட்டின் முன் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார் கௌரி லங்கேஷ்.இந்த கொலையில் வழக்கில்  ‘சிறிய ஆனால் முக்கியமான’ பங்கு நவீன் குமாருக்கு இருப்பதாக தாங்கள் நம்புவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். நவீன் குமாருக்கு கொலையில் முக்கிய பொறுப்பு இல்லாவிட்டாலும் விசாரணை செய்பவர்களுக்கு மிக முக்கியமான தகவல்களை நவீன் குமார் கொடுக்கலாம்

வலது சாரி சித்தாந்தங்களை விமர்சித்த 55 வயதான பத்திரிக்கையாளரான கௌரி லங்கேஷ் கௌரி லங்கேஷ் பத்ரிக்கே எனும் வாராந்திர செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தார். தார்வட்டில் தன் வீட்டின் முன் வைத்துக் கொல்லப்பட்ட பேராசிரியர் கல்புர்கி, மஹாராஷ்டிராவில் கொல்லப்பட்ட அறிஞர்கள் கோவிந்த் பன்சாரே மற்றும் நரேந்திர தாபோல்கர் ஆகியோரின் வரிசையில் கொல்லப்பட்ட சிந்தனையாளர் கௌரி லங்கேஷ்.

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*