நாங்க பக்கா வட சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ்

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் ‘வட சென்னை’. இதில் ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் மற்றும் அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கின்றனர். தனுஷ் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதன் பர்ஸ்ட் லுக் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வட சென்னை படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ், “வட சென்னை மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. ஒரு செட் போட்டு படப்பிடிப்பு
நடத்தாமல் வட சென்னை சென்று நிஜ இடத்திலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டது புதிய அனுபவமாக இருந்தது. படம் முழுவதும் அந்த இடத்திலேயே நடந்தது செட்
இல்லாமல். பேசுவது கூட வட சென்னை பாஷையிலேயே பேசியுள்ளோம், பக்கா வட சென்னை படம் இது” என தெரிவித்துள்ளார்.

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*