பா.ரஞ்சித்தின் அடுத்த கதாநாயகன் இவர்தான்?

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகவுள்ள ‘காலா’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில், ரஞ்சித்தின் அடுத்த பட கதாநாயகன் யார் என்பதுதான் அவர் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் கார்த்திக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய ரஞ்சித், அதன்பிறகு சூர்யாவை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் ரஜினியுடன் மீண்டும் பணிபுரிய வாய்ப்பு அமைந்ததால், சூர்யாவுடனான ப்ராஜெக்ட் தள்ளிப்போனது. இந்நிலையில் ரஞ்சித் தனது அடுத்த படத்தை மீண்டும் சூர்யாவுடன் துவங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*