‘மெண்டல்’ கங்கனா!

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

கங்கனாவின் ‘மெண்டல் ஹே க்யா?’ படம் தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஒரு பாத்டப் ஃபோட்டோ வெளியிட்டு சென்சேஷனல் ஆன படக்குழு இந்த வாரம் வெளியிட்டிருப்பது அதற்கும் மேலே. ஆடைகள் எதுவும் அணிந்திராத கங்கனா ஃபிஷ்நெட் ஸ்டாக்கிங்ஸ் மட்டுமே அணிந்து தன் நாக்கை தீ வைத்துக் கொள்வது போலொரு படம் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரம் மும்பையில் மக்கள் கூடும் பிரபல இடம் ஒன்றில் கங்கனா செய்த சேட்டைகளும் ‘மெண்டல் ஹெ க்யா’ படத்தை வெகுவாரியாக ப்ரோமோட் செய்ய உதவியிருக்கிறது.

படத்தில் உடன் நடிக்கும் ராஜ்குமார் ராவ் , “ உங்கள் பைத்தியக்காரத்தனத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். சாதாரணமாக இருப்பது போரடிக்கும். உனக்கென்ன பைத்தியமா என யாராவது கேட்டால் அதை பாராட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்” என சமூக வலைதளம் ஒன்றில் எழுதியிருக்கிறார். இவர் ‘க்வீன்’ படத்திலும் கங்கனாவோடு சேர்ந்து வேலை செய்தவர்.

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*