அஜித் பிறந்தநாள்: பில்லா பாண்டி ஸ்பெஷல்?

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அஜித் பிறந்தநாள் வரும் மே 1 ஆம் தேதி வருகிறது. இதற்கான பணிகளில் அஜித் ரசிகர்கள் இப்போதே இறங்கிவிட்டார்கள். எனினும் அவர்கள் எதிர்பார்ப்பு எல்லாம் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கோ, டீசரோ அன்று வெளியாக வேண்டும் என்பதுதான்.

அஜித் ரசிகர்களின் இந்த ஆசை நிறைவேறாவிட்டாலும், அவர் பிறந்தநாளன்று வேறு ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான ஆர்.கே.சுரேஷ் நடித்துவரும் படம் ‘பில்லா பாண்டி’. இதில் அவர் தீவிர அஜித் ரசிகராக நடிக்கிறார். இந்த படத்தின் சிங்கிள் டிராக்கை அன்று வெளியிட முடிவு செய்துள்ளார். எனினும் ‘விஸ்வாசம்’ படத்தில் இருந்து எதேனும் புதிய அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கர் சமூகநீதி அறக்கட்டளை அறிமுக விழா

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

எச்.ராஜா கருத்து காட்டுமிராண்டித்தனமானது :ரஜினிகாந்த்

ஒட்ட நறுக்கணும் எச்.ராஜாவோட :கோவன் பாடல்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*