இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

திருவள்ளூரில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளது.

திருவள்ளூர் கிளம்பாக்கத்தில் வசித்து வருபவர் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சரத்குமார் . ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களும் நடத்தி வரும் இவரது வீட்டில் நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார்கள். இதில் அவரது வீட்டின் பெருட்கள் சேதமடைந்தது. இது பற்றி பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுவாகவே இந்து அமைப்புகளில் செயல்படுகிறவர்கள் மீது தாக்குதல்கள் நடந்தாலும் சில இடங்களில் அவர்களே அவர்கள் வீடுகளில் குண்டு வீசி விட்டு விளம்பரம் தேடும் நிகழ்வுகளும் இதற்கு முன்னர் நடந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*